Tuesday, 29 August 2023

கண் பார்வை பாடல்

 பேருந்துக்காக நின்றிருந்தேன் 

பறவையை போல வந்தாயே 

பறக்க வேண்டியது நீதானே 

ஆனால் நானோ பறந்தேனே பறந்தேனே பறந்தேனே  .....!!!!


நீயோ ஓரமாய்  என்னை பார்க்க 

நானோ தலை கவிழ்ந்து விழுந்தேனே 

சூரியன் வெப்பத்தை கொண்டு தாக்க 

எதிர்த்து எளிமையாய் நின்றேனே 

உன் பார்வை விழுந்த மறுநொடியே 

உன் விழிகளில் விழுந்து துடித்தேனே துடித்தேனே துடித்தேனே  .....!!!!