அதி வேகமாய் ஓடக்கூடிய புது பைக் மார்க்கெட்டுக்கு வந்துச்சி..
பெற்றோரிடம் அடம்பிடிச்சி
வேகம் வேகமாய் ஓடிப்போய் அந்த பைக்கை வாங்குனான்.
வேகம் வேகமாய் ஓடிப்போய் அந்த பைக்கை வாங்குனான்.
வாங்கிட்டு வண்டிய ரொம்ப
வேகம் வேகம்மா ஓட்டினான்.
எதிர வேகமா வந்த லாரியில்
அடிப்பட்டு கத்தினான்
ஆம்புலனஸ் வேகமாய் வந்தது
அவன கூட்டிக்கொண்டு
வேகமாய் மருத்துவமனைக்கு சென்றது .
தகவல் வேகமாய் அவர்களுடைய
பெற்றோர்களுக்கு சென்றது.
அவர்கள் பதறியபடி வேகமாய் வந்தார்கள்.
அவனுக்கு டாக்டர் வேகமாய் சிகிச்சை செய்தார்.
கால்களை மட்டும் இழந்தான் அவன்.
இப்போது அவனும் மெதுவாய் நகர்ந்து கொண்டிருக்கிறான்.
அவர்களுடைய பெற்றோருடைய வருமானம் அனைத்தும் சிகிச்சைக்கு செலவானதால் அவர்களுடைய வாழ்க்கையும் மெதுவாய் நகர்கிறது.