காதல் கவிதை...
======================================================
அழும் குழந்தை
அம்மாவை பார்த்ததும்
சிரிப்பது போல
நானும்
உன்னை பார்த்ததும்
சிரிக்கிறேன்...!!!
======================================================
அறிமுகம் இல்லாத
உறவு இடம்அறிமுகம் இல்லாத
அன்பு கிடைக்கும் போது
வாழ்க்கை
அர்த்தமுள்ளதாய்
தெரியும்...!!!
======================================================
நீ நடந்து போகையில்
தென்றலும்
உன்னை பின் தொடருகிறதே...!!!
======================================================
உன்னை பிரிந்து இருக்க
முடிகிற என்னால்
மறந்து இருக்க
மட்டும் முடிவதில்லை
ஏனோ..
ஒருவேளை இது தான் காதலோ...
======================================================
நீ மனதில் மறைத்து
வைத்திருந்த காதலை
உன் கரு விழிகள்
எளிதில் காட்டிக்
கொடுத்து விட்டதடி...!!!
======================================================
அடக்க முடியாத கோபம்
அடங்கி போகும்
உன் முகத்தை
நான் கண்டாலே...!!!
======================================================
நீ அழகானவள் அல்ல
என் வாழ்க்கையை
அழகாக்க வந்தவள்...!!!
======================================================
ஆயிரம் ஆயிரம் சோகத்தை
அரை நொடியில்
மறக்கடிக்கிறது
உன் மடி மீது
நான் படுக்கும்போது...!!!

லேசாய் தூவும்
மழை சாரலில்
யாருமில்லா சாலையில்
இருவரும் கை கோர்த்து
போவதே அலாதி
இன்பம் தானே...!!

என்ன பேசுகிறேன் என்று
தெரியவில்லை
ஆனால் உன்னுடன் பேசுகிறேன்
என்ற சந்தோசம் மட்டுமே
நிறைந்துள்ளது
என் நெஞ்சினில் ...!!!

பேசவும் பிடிக்கவில்லை
பேசாமலும்
இருக்க முடியவில்லை
காதல் படுத்தும் பாடு...!!!

என் மேல் உள்ள காதலை
நீ வெளிப்படுத்த
உன் வாய் திறந்து
சொல்லத்தேவையில்லை
உன் நாணமே போதுமடி பெண்ணே..!!!

உன் முகத்தில்
விழுந்த மழைத்துளியை
துடைப்பதற்கு பதில்
ஆராய்ச்சி செய்கிறேன்
அது எப்படி
மழைத்துளி பனித்துளியாய்
மாறியது என்று...!!!

நீ நின்ற இடம்
முழுவதும் ஆச்சரியத்தோடு
பார்க்கிறேன் உன்
கால்களும் அழகான
ஓவியத்தை வரைகிறதே என்று....!!!
நீ நின்ற இடம்
முழுவதும் ஆச்சரியத்தோடு
பார்க்கிறேன் உன்
கால்களும் அழகான
ஓவியத்தை வரைகிறதே என்று....!!!
காதல் தோல்வி :
உன் நினைவுகளை
குற்ற உணர்ச்சியோடு
சுமக்கிறேன்
நீ அடுத்தவர் மனைவி
ஆன பின்னே...!!!!
======================================================
துன்பம் நிரந்தரமில்லை
என்று தெரிந்தும்
சோகமாய் இருக்கிறேன்
உன்னை நான்
பார்க்காமல் இருப்பதால்....!!!
======================================================
முதல் காதல்
என்றுமே இனிக்கிறது
ஒருவேளை அது
கை கூடாமல்
போனதாலோ ...!!!
======================================================
தெரியாத நட்பு....!
---------------------------
அன்பு காட்ட
அறிமுகம் தேவை
இல்லை
உணர்ந்தேனே
உன்னிடத்தில்....!!!
======================================================
நட்பு..
என் சோகத்தை கவனமாய் கேட்டு
மச்சி இதுக்கு கண்டிப்பாய்
நீ ட்ரீட் தந்தே ஆகணும்
என்று சோகத்தை திசை திருப்பும்
நண்பன் கிடைப்பதும்
ஒரு வரம் தான்...!!!!
======================================================
விழும் வேகத்தை விட
எழும் வேகம் அதிகமாய்
இருந்தால் தோற்கடிக்க அல்ல
உன்னை பார்க்கவே
உன் எதிரி பயப்படுவான்.

2 comments:
Amazing...
Nice...
Post a Comment