"அப்பா பாட்டி எங்க போறாங்க" என்று 6 வயதான குழந்தை சுரேஷ் தன் அப்பாவிடம் கேட்டான்..
"என் அண்ணன் வீட்டுக்குடா செல்லம்" என்று அப்பா சொன்னார்...
"ஏன் பா?" என்று சுரேஷ் கேட்டான்.
" நாங்க ரெண்டு பேருல அதனால நம்ம வீட்ல பாட்டி ஒரு மாசம் இருப்பாங்க என் அண்ணன் வீட்ல ஒரு மாசம் இருப்பாங்க டா கண்ணா".. என்று அப்பா சொன்னார்.
"ஓ அப்படியா. ஆனால் உங்களுக்கு நான் ஒரே பையனேச்சே என் கூட ஒரு மாசம் இருந்தீங்க இன்னொரு மாசம் எங்க போவீங்க நீங்க?" என்று அப்பாவியாய் கேட்டான் சுரேஷ் .
செருப்படி விழுந்தது அப்பாவுக்கு...!!!

1 comment:
seruppadi thaan.
Post a Comment