1. உன் புன்னகையை அழியாமல்
பார்த்துக்கொள் அது
உன்னை அழியாமல் பார்த்துக்கொள்ளும்..!
பார்த்துக்கொள் அது
உன்னை அழியாமல் பார்த்துக்கொள்ளும்..!
2. பறப்பதற்கு ஆசைப்பட்டால்
பயத்தை விட்டுதான் ஆகனும்...!!!
பயத்தை விட்டுதான் ஆகனும்...!!!
3. கடவுள் மீதுள்ள நம்பிக்கை
உனக்கு நல்லது நடக்கும் வரை தான் நீடிக்கும்.
4 மீண்டும் போராடி பார்க்க ஆசைபட்டால்
ஒரு புது வழியோடு தான் போகனும்....!!!
உனக்கு நல்லது நடக்கும் வரை தான் நீடிக்கும்.
4 மீண்டும் போராடி பார்க்க ஆசைபட்டால்
ஒரு புது வழியோடு தான் போகனும்....!!!
5. புதியதாய் முயன்று கொண்டே இரு..
புதியதாய் கற்றுக்கொண்டே இருப்பாய்..!!!
6. மலை ஏற முடிவு எடுத்து விட்டால்
முதல் அடியை யோசிக்காமல் வையுங்கள்.
மீதியுள்ள தொலைவை தானாக கடந்துவிடுவீர்கள்...!!
முதல் அடியை யோசிக்காமல் வையுங்கள்.
மீதியுள்ள தொலைவை தானாக கடந்துவிடுவீர்கள்...!!
7. அடுத்தவன்(ள்) என்ன நினைப்பான்(ள்) என்று யோசித்தால்
உன் அழகிய வாழ்க்கை அடியோடு நாசமாகும்...!!!
8. உனக்கு எதிரி என்று எவருமில்லை.
உன் எதிர்மறை எண்ணங்களே உனக்கு எதிரி....!!!
உன் எதிர்மறை எண்ணங்களே உனக்கு எதிரி....!!!
9. யாரிடமும் எதையும் எதிர் பார்க்காதே
உன் வாழ்வினில் ஏமாற்றம் ஒன்று இருக்காது...!!!
3 comments:
Awesome....
Nice...
Nice
Post a Comment